Posts

நிறுவனம்: International Institute Of Significant Sector Job Title : Loan Officer

Image
நிறுவனம்: International Institute Of Significant Sector Job Title : Loan Officer காலிப் பணியிடங்கள் : 20 ஆரம்ப தேதி 👇 08/08/2020 கடைசி தேதி 👇 23/08/2020 முகவரி 👇 AR.A.Pp.V,complex ,first floor Near indian bank main road,Kovilpatti Thoothukudi 628501 மின்னஞ்சல் 👇 ways2bank@gmail.com தகுதி👇 * HSC 12'TH *DIPLOMA *ANY DEGREE அனுபவம் 👇 தேவையில்லை இணைய முகவரி 👇 http://www.iissinstitutes.com/ வயது வரம்பு 👇 18 முதல்  26 வயது வரை பாலினம் 👇 ஆண்கள் மட்டும் Description : Urgent Requirement For Small Finance Bank 2 Days Special Training Class In Online For Selected Candidates Only தொடர்புக்கு 👇 6380222182 Competitive exams questions 👇 https://techtnsk.blogspot.com/2020/08/q.html?m=1   AND      TNPSC QUS CLICK HERE THANKYOU ALL

மருத்துவ அதிகாரி (Medical Officer).காலிப் பணியிடங்கள் 559

Image
நிறுவனம்   மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2nd job   Job Title : மருத்துவ அதிகாரி (Medical Officer) காலிப் பணியிடங்கள் 👇 559 ஆரம்ப தேதி 👇 29/07/2020 கடைசி தேதி 👇 18/08/2020 தகுதி 👇 * M.B.B.S (Bachelor of medicine / Bachelor of surgery சம்பளம் 👇 30000 அதிகாரபூர்வ அறிவிப்பு 👇 https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CMSE-20-English.pdf இணைய முகவரி 👇 https://upsconline.nic.in/mainmenu2.php வயது வரம்பு 👇 32 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும் விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in இணையதளம் மூலம் 18.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைமுறை 👇 கணினி சார்ந்த தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் கட்டண விபரங்கள்👇 பொது, ஓ பி சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ₹200,மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க...

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மொத்தம் 893 காலிப் பணியிடங்கள் Job Title : CDS-II

Image
நிறுவனம்   மொத்தம்  893  காலிப் பணியிடங்கள்   மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  1'st job Job Title : CDS-II காலிப் பணியிடங்கள் 👇 334 ஆரம்ப தேதி 👇 05/08/2020 கடைசி தேதி 👇 25/08/2020 தேர்வு நாள்👇 08/11/2020 தகுதி 👇 * Any Degree *BE அதிகாரபூர்வ அறிவிப்பு 👇 https://www.upsc.gov.in இணைய முகவரி 👇 https://upsconline.nic.in/mainmenu2.php விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் 25.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைமுறை 👇 எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் கட்டண விபரங்கள் 👇 பொது, ஓ பி சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ₹200,மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. 2nd job   மருத்துவ அதிகாரி (Medical Officer).காலிப் பணியிடங்கள்  559 👇👇 கிளிக் செய்க https://www.blogger.com/u/0/blog/post/edit/preview/182...

மத்திய அரசு வேலை வங்கி பணியாளர் தேர்வாணையம் Job : மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee)

Image
மத்திய அரசு வேலை நிறுவனம் : வங்கி பணியாளர் தேர்வாணையம் Job Title : மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee) காலிப் பணியிடங்கள் :1167 தகுதி 👇 ANY DEGREE ஆரம்ப தேதி 👇 5/08 2020 கடைசி தேதி 👇 26/08/2020 அதிகாரபூர்வ அறிவிப்பு PDF 👇  https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_PO_X.pdf வயது வரம்பு 👇 20 முதல் 30 வாயதிற்குள் இருத்தல் வேண்டும் இணைய முகவரி 👇 https://ibpsonline.ibps.in/crppo10jul20/mobile_error.php 👆👆👆  தேர்வு நடைமுறை  👇 எழுத்து மற்றும் நேர்முக  தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் கட்டணம் விபரங்கள்  👇 பொது ஓ பி சி விண்ணப்பதாரர்களுக்கு 750 , மற்ற அனைவருக்கம் rs 175 Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

ஆன்லைன்_சூதாட்டம் சரியா சிந்தித்து செயல்படுவோம்

Image
* ஆன்லைன்_சூதாட்டம் * எவ்வளோ மெனக்கெட்டாலும் புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்னு சில உண்டு. அதுல ஒண்ணு தான் இந்த சட்டமும் போல..  தப்புன்னு ஒரு இடத்துல சொல்லுற விசயத்த, இன்னொரு இடத்துல அது சரின்னு சொல்லும், இல்ல கண்டுக்காம நழுவும். மிகப்பெரிய குற்றம்னு ஒரு இடத்துல இருப்பது, இன்னொரு இடத்துல தாராளமா பண்ணலாம்னு இருக்கும். அப்படி சமீப காலத்துல என்னை பயங்கரமா குழப்புன சட்டம் தான் இந்த சூதாட்டம் பத்தியது. "டிக்டாக்"ல பொழுத போக்கிட்டு இருக்கும் போது நடிகை ராஷ்மிகா "ஆன்லைன்ல ரம்மி விளையாடுங்க.."ன்னு விளம்பரம் பண்ணிட்டு இருந்துச்சு. மேல தள்ளி விட்டு கொஞ்ச நேரத்துல, இன்னொரு விளம்பரம். இரண்டு பொண்ணுங்க, இரண்டு பசங்க உட்காந்துருக்காங்க. அதுல ஒருத்தன், "நான் ஆன்லைன ரம்மி விளையாடும் போது தான் இந்த பொண்ண பாத்தேன். இப்ப நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். அதே மாதிரி என் ப்ரெண்டும் அவன் லவ்வரும் இவங்க"ன்னு பேசிட்டு இருந்தான்.. இது எல்லாமே காசு கட்டி விளையாடும் விளையாட்டுகள் தான். ஒரு வகைல உங்கள இதுக்கு அடிமையாக்குற தன்மை ( Addiction ) உண்டு. சில மாதங்களுக்கு முன்னாடி படிச்ச ஒரு ...

மாலை நேரச் செய்திகள் ஆகஸ்ட் 06

Image
மாலை நேரச் செய்திகள் ஆகஸ்ட் 06 உலகச் செய்திகள் படைகள் வாபஸ் இல்லை-இந்தியா திட்டவட்டம்: சீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  மாநிலச் செய்திகள் வட்டி விகிதம் நான்கு சதவிகிதமாக தொடரும்: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு: தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமாவதால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி உரை: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை காணொளி காட்சியின் மூலம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். தமிழக அரசு உத்தரவு: மாநிலம் முழுவதும் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 20,000 பசுமை வீடுகள் கட்ட 500 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை: தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை ...

முக்கிய செய்திகள் எளிய புரிந்துகொள்ளும் வகையில்

Image
 முக்கிய செய்திகள் உலகச் செய்திகள் முதல் ரோவரை அனுப்பிய சீனா: சீன விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தியான்வென் 1 ரோவர், வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டது. புதிய போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய சவூதி: ஸ்பெயினுடனான கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலை காணொளி காட்சியின் மூலம் சவூதி அரேபியா கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.