Posts

Showing posts from December, 2020

Gk international questions

                September ☃️World Animal Day - 4 Oct ☃️International Day of Climate Action - 24 Oct ☃️World Fisheries Day - 21 Nov ☃️World Soil Day - 05 Dec [28/12, 20:34] Ganeshbharani: விருதுகள் பற்றிய ஒரு அலசல் :- 🏅 உலகில் மிக உயரிய விருது - நோபல்  🏅 நோபல் பரிசு எப்பொழுதுலிருந்து வழங்கப்பட்டு வருகிறது - 1901 🏅 நோபல் பரிசு அறிமுகம் செய்தவர் - ஆல்பிரட் நோபல் 🏅 நோபல் பரிசு வழங்கப்படும் நாடு - ஸ்வீடன்  🏅 நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர் 10 🏅 இருமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் - மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன் 🏅 சினிமா விருதில் உயரிய விருது - ஆஸ்கர் 🏅 ஆஸ்கர் சிலையின் உயரம் - 13.5 அங்குலம் 🏅 ஆஸ்கர் விருது கலவை - தங்கம், பிளாட்டினம் 🏅ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் - பானு அத்தகையா 🏅 இலக்கியத்தில் உயரிய விருது - புக்கர் விருது 🏅புக்கர் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் - சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி. எஸ். நைபால்  🏅 சல்மான் ருஷ்டி எழுதிய நூல் - Midnight Children (1981) 🏅 அருந்ததி ராய் எழுதிய ந...