இந்தியர்கள் அனைவரும் பார்க்கவும்
அனைவரும் அறிந்ததே இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை பேணிக் காக்க வேண்டும் ஆனால் அந்நிய நாட்டு பொருள்களால் அனைவரும் மாற்றப்படுகிறார்கள் இதை அனைத்து மக்களும் உணர வேண்டும் இந்தியர்கள் அந்நிய நாட்டு பொருள்களுக்கு அடிமையாக்கப்படுகின்றனர் என்று தானே சொல்லவேண்டும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇 இந்த வீடியோ காட்சிகளை பார்த்து அந்நிய நாட்டு பொருள்களை அறவே தவிர்க்க முயற்சி செய்ய முன் வாருங்கள் நண்பரே நன்றி