மத்திய அரசு வேலை எல்லைப்புற ரயில்வே காலிப்பணியிடங்கள் 👉4499
Apprentice வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பற்றி ஒரு பார்வை வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் ( Northeast Frontier Railway (N.F.Railway)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். [1] . இது வடகிழக்கு எல்லைப்புற பிரதேசம், மேற்குவங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் தொடருந்து சேவையை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் மாலிகாவுன் , கவுகாத்தி அசாம் மாநிலத்தில் உள்ளது, குவகாத்தி தொடருந்து நிலையத்திற்கு பிறகு காமக்யா தொடருந்து நிலையம் அசாமின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக திகழ்கிறது. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே 3 வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே இடம் அசாம் , நாகலாந்து , மேற்கு வங்காளம் , திரிபுரா , சிக்கிம் , மணிப்பூர் , மிசோரம் , அருணாச்சல் பிரதேசம் மேகாலயா மற்றும் பீகார் இயக்கப்படும் நாள் 15 ஜனவரி 1958–இன்றுவரை Predecessor வடகிழக்கு இரயில்வே தலைமையகம் காமக்யா தொடருந்து நிலையம் , மாலிகாவுன் , கவுகாத்தி காலிப்பணியிடங்கள் 👉4499 ஆரம்ப ...