மத்திய அரசு வேலை எல்லைப்புற ரயில்வே காலிப்பணியிடங்கள் 👉4499

 

Apprentice

வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பற்றி ஒரு பார்வை

 வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (Northeast Frontier Railway (N.F.Railway)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1]. இது வடகிழக்கு எல்லைப்புற பிரதேசம், மேற்குவங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் தொடருந்து சேவையை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் மாலிகாவுன், கவுகாத்தி அசாம் மாநிலத்தில் உள்ளது, குவகாத்தி தொடருந்து நிலையத்திற்கு பிறகு காமக்யா தொடருந்து நிலையம் அசாமின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக திகழ்கிறது.

வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே

Indianrailwayzones-numbered.png
3 வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே
இடம்அசாம்நாகலாந்துமேற்கு வங்காளம்திரிபுராசிக்கிம்மணிப்பூர்மிசோரம்அருணாச்சல் பிரதேசம் மேகாலயா மற்றும் பீகார்
இயக்கப்படும் நாள்15 ஜனவரி 1958–இன்றுவரை
Predecessorவடகிழக்கு இரயில்வே
தலைமையகம்காமக்யா தொடருந்து நிலையம்மாலிகாவுன், கவுகாத்தி

 

காலிப்பணியிடங்கள் 👉4499

ஆரம்ப தேதி👇

13/08/2020

 கடைசி தேதி👇

15/09/2020

தகுதி👇

*SSLC 10'TH

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇

https://nfr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,6,592,593,596

வயது வரம்பு 👇

18 முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க

தேர்வு முறை 👇

தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை 👇

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://nfr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,6,592,593,596 என்ற இணையதளம் மூலம் 15.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் தகவல் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க


JOIN US 👇👇

https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq



Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Federal Government work (Constable) Vacancies: 5846

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி