இரயில்வே துறையில் வேலை South East Central Railway (SECR) காலிப்பணியிடங்கள் 432
மத்திய அரசு வேலை
அப்பிரண்டிஸ் (Apprentice)
நிறுவனம்: South East Central Railway (SECR)
காலிப்பணியிடங்கள் 432
ஆரம்ப தேதி.
08/08/2020
கடைசி தேதி
30/08/2020
தகுதி 👇
*HSC 12'TH
*SSLC 10'TH
*ITI
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇
https://secr.indianrailways.gov.in/uploads/files/1596693102461-Act%20Apprentice%20Notification.pdf
இணைய முகவரி 👇👇
https://apprenticeshipindia.org/candidate-registration
வயது வரம்பு 👇
மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக secr.indianrailways.gov.in இணையதளம் மூலம் 30.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மற்ற விபரங்கள் 👇
மேலும் பணிகளைப் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க
மேலும் வேலைவாய்ப்பை பெற்றிட👇
https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq
இன்றைய சிந்தனை
''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!" என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.
''உன் மனம் நோகும் போது சிரி, பிறர் மனம் நோகும் போது சிரிக்கவை!''
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது. மேலும், அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.
அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது. இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக இருக்கிறது.
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து!
சிரிக்கும் போது, முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான எண்டோர்ப்பின்னையும் சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன. ஆனால், வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது.
கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும், அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
THANKYOU ALL
Comments
Post a Comment