மத்திய அரசு வேலை.சென்ட்ரல் கோல்பீல்ட் லிமிடெட் (apprentice )பணி
TN JOBS
Self confident
மனிதனின் மன உறுதி மலையையும் தகர்த்தெறியும்
Apprentice
நிறுவனம்👉 சென்ட்ரல் கோல்பீல்ட் லிமிடெட்
காலிப்பணியிடங்கள்👉1565
தகுதி👇
*SSLC 10'TH
*ITI
ஆரம்ப தேதி 👇
05/09/2020
கடைசி தேதி 👇
05/10/2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇
இணைய முகவரி 👇
https://apprenticeshipindia.org/candidate-registration
வயது வரம்பு 👇
18 முதல் 30 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.centralcoalfields.in என்ற இணையதளம் மூலம் 05/10 /2020 தேதிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்
தேர்வு நடைமுறை 👇
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் தகவல் பெற மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க
Join whatsapp 👇
Subscribe youtube music channel 👇
Subscribe and support my channel
Thankyou all
Comments
Post a Comment