பொன்மொழிகள்
இன்றைய *பொன்மொழிகள்*
🎇 செயலின் முற்பகுதி வெற்றி, சுறுசுறுப்பு, ஊக்கம் இருக்கிறது;
பிற்பகுதி வெற்றி, தன்னடக்கம் இருக்கிறது - அரிஸ்டாட்டில்
🎇நல்ல காரியங்களை எண்ணுங்கள்,
அதை முடித்துவிடு விடலாம் என்று நினையுங்கள், அது முடிந்து விடும்!
எண்ணத்தில் சக்தியில் எல்லாமே அடங்கும் - ஹார்விடே.
🎇செயலை விதையுங்கள், பழக்கம் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள், குணம் உருவாகும்.
உங்கள் எதிர்காலம் உருவாகும்! - போர்டுமேன்.
🎇உழைப்பை நேசிப்பாய் உணவாக இல்லாவிட்டாலும் மருந்தாகவேணும் அது உனக்கு தேவை. - வில்லியம்சன்.
🎇கடமையைச் செய்வதே பெரும் புகழுக்கு வழி - ராமலிங்க அடிகளார்.
🎇எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை - சாக்ரடீஸ்.
🎇கடினமான வேலைகளை திறமையாக செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும் - பெர்னாட்ஷா.
🎇நம்பிக்கையைத் தளரவிடாமல் மேலும் நல்லதே செய்ய முயற்சிக்க வேண்டும் - கோபி அன்னான்.
🎇தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும் - கன்ப்யூஷியஸ்
🎇தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்கின்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - புத்தர்
🎇வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்க வேண்டாம். வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். வெற்றியை ஈட்டுங்கள்! - பெனார்ட்ஷா
🎇உண்மையை நேசி, பிழையை மன்னித்து விடு. - வால்டேர்
🎇நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் ஆகும் - கதே
Join us👇👇👇👇
Music channel👉Click here
Whatsapp👇
Comments
Post a Comment