மாநில அரசு வேலை ஓட்டுநர் (DRIVER )
GOVERNMENT JOBS UPDATEDS
SCROLL DOWN TO எழுத்தர்(CLERK) JOB 👇
JOB I
Tamilnadu construction workers Walfare board (TNCWWB)
ஓட்டுநர் (DRIVER)
JOB👉 ஓட்டுநர் (DRIVER)
காலிப்பணியிடங்கள் 👉32
ஆரம்ப தேதி 👇
10/09/2020
கடைசி தேதி 👇
30/09/2020
தகுதி👇
8'th
அதிகாரபூர்வ அறிவிப்பு 👇
https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf
இணைய முகவரி 👇
https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/
வயது வரம்பு 👇
வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும்
மேலும் வயதில் தளர்வு அளிக்கப்பட்ட பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண்க
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBஎன்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம்👇
19,500/- to 62000/-
தேர்வு நடைமுறை 👇
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் 👇
எஸ்சி, எஸ்.சி.ஏ ,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர மற்ற அனைவருக்கும் ரூபாய் 500
எஸ்சி, எஸ்சி.ஏ ,எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் 250
Description : Qualification :
i) 8 வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி
ii) லைட் மோட்டார் வாகனம் (எல்.எம்.வி) உரிமம்
iii) 2 ஆண்டு ஓட்டுநர் அனுபவம்
iv) வேட்பாளர்கள் வாகன பாகங்களில் நல்ல அறிவைக் கொண்டிருக்க வேண்டும்
மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Join whatsapp group 👇
Entertainment tamil subscribe now 👇
JOB II
எழுத்தர் (clerk) Tamilnadu Construction Workers Walfare Board. Click below link👇
https://sknewsmaster.blogspot.com/2020/09/blog-post_13.html
Thankyou all
Comments
Post a Comment