மத்திய அரசு வேலை integral coach factory(ICF)
நிறுவனம்
integral coach factory(ICF)
Introduction
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக, முழுமையும் எஃகினாலும் முழுமையும் காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானதுமான பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது.
ஃபிட்டர்
காலிப்பணியிடங்கள்👉 140
ஆரம்ப தேதி 👇
04/09/2020
கடைசி தேதி 👇
25/09/2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇
http://pbicf.in/app2020/notification.pdf
இணைய முகவரி 👇
வயது வரம்பு 👇
15 முதல் 24 வரை இருத்தல் வேண்டும்
மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்ட பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண்க
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://pbicf.in. என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை 👇
தகுதி பட்டியல் X மற்றும் XII இல் பெறப்பட்ட மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் 👇
பொது ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 100 மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை
மேலும் தகவல் பெற மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க
https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq
Join us music channel 👇
மத்திய அரசு வேலை
இந்திய எண்ணெய் நிறுவனம் 👇👇
https://sknewsmaster.blogspot.com/2020/09/blog-post_5.html
Thankyou all
Comments
Post a Comment