உதவி மருத்துவ அதிகாரி (Assistant Medical Officer)


நிறுவனம்

 தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம்



Job Title : உதவி மருத்துவ அதிகாரி (Assistant Medical Officer)

காலிப் பணியிடங்கள்👉66

ஆரம்ப தேதி 👇

14/08/2020

கடைசி தேதி 👇

10/09/2020

தகுதி 👇

*B.H.M.S

*B.U M.S

*B.N.Y.S

*B.A.M.S

*BSMS


அதிகாரபூர்வ அறிவிப்பு 👇

http://www.mrb.tn.gov.in/notificati

இணைய முகவரி 👇

http://mrbonline.in/

விண்ணப்பிக்கும் முறை 👇

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் 10.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம் 👇

56,100 to 1,77,500

வயது வரம்பு 👇

வரம்பில் தளர்வு அளிக்கப்பட்ட பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண்க

தேர்வு முறை 👇

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம் 👇

பொது ஓ பி சி பிரிவினருக்கு rs 1000 மற்ற அனைவருக்கும் rs 500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.


மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq


Join us music channel 👇

http://bit.ly/soulmusic-relaxation

Thankyou all

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846