காமராஜரின் பொன்மொழிகள்

             தினம் ஒரு தகவல்
 
காமராஜரின் பொன்மொழிகள்!

 

🎇 நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன் தான்!

🎇 எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்!

🎇 எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!

🎇 சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது!

🎇 பணம் இருந்தால் தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதை எனக்குத் தேவையில்லை!

🎇 ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது ஆகும்!

🎇 நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்!

🎇 எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்!

🎇 கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைவது இல்லை!

🎇 ஒன்றை செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என்று எண்ண வேண்டும்! 

🎇 சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கை என்று பொருளல்ல, பிறரிடம் எதையும் எப்போதும் யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை



JOIN US👇👇👇👇👇👇👇




                  THANKYOU ALL

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846