இப்படி செஞ்சா நம்ம நாடு தா கெத்து

               AVOID OTHERS THINGS




🥀 இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🌷
  • நம் நாட்டில்  நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி

  •  இந்த  பொருட்களின்  NCR மதிப்பின் படி  சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது.

  • அதனால் தான், இன்று சீனாவின் அரசு  சின்ஹூவா பத்திரிகை    நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம் சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
 2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால் 62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து  செய்யப்பட்டால் என்ன ஆகும்?
  • NSG மற்றும் Masood Azar போன்றவர்களை  வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த  சீனாவை  நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட வைத்திருக்கின்றனர் அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே.... ஒரு வேளை, நாம் அனைவரும்  சீன  பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர் வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள். சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத்  தொழிலதிபர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இப்போது,
  • நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை உலகிற்கு உணர்த்தப்படுகிறது, இப்போது தான்  ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பாரதம் காட்சியளிக்கிறது ... உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச் செய்தியை அணைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும். ஒரு வேளை, நாளை இந்தியா சீனாவால் கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான் பொறுப்பாளிகளாவோம்.

  • இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம் பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக ஆக்கினர், அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தோம். ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை வளப்படுத்துவோம். நாம் அடுத்த  90 நாட்களுக்கு எந்த ஒரு
வெளிநாட்டு பொருட்களையும்
வாங்கவில்லை என்றால் ...பாரதம்
உலகின் இரண்டாவது மிக
பணக்கார நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின்
2 ரூபாய்  1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.

  • நாம் எவ்வளவோ ஜோக்ஸ் அனுப்புகிறோம் இந்த செய்தியை அனுப்புங்கள் இது ஒரு இயக்கமாகி விடும். கடந்த ஆண்டு, தீபாவளியின் போது செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை வாங்கவில்லை, இதனால் சீனாவின்  20% பொருட்கள் வீணாகி விட்டது.  சீனா கொதித்துப் போய் விட்டது.
நண்பர்களே !  நம் நாடு மிகப்பெரியது.  இந்த முக்கியமான செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள்🙏🏻🙏🏻  ..

 

        
             🇮🇳 வாழ்க பாரதம் 🇮🇳

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846